Thursday, 16 October 2025

Rev Willam Thomas Morris Clewes


 Rev W T M Clewes 134 வது பிறந்த நாள் 1891ஆண்டு அக்டோபர் 17 தேதி இங்கிலாந்து நாட்டில் லைய்யி என்ற இடத்தில் பிறந்தார். இந்த நன் நாளில் இவரது நினைவுகளை நினைவு கூற இயேசு கிறிஸ்து நமக்கு கிருபை செய்துள்ளார். 

  ஈரோடு மாநகர் பகுதியில் ‘குளுஸ் துரை’ அழைக்க பெறும் இவர் பிரப் துரை (Rev A.W Brough) பாப்லி துரை (Rev H.A.Popley) ஆகியோர் ஈரோடு பகுதியில் பணிசெய்த காலத்தில் 1923 ஆண்டு ஈரோடு வந்தார் இவருடன் மனைவிஎடனா ஜோன் பேக்கர் (Edna Jane Baker) வந்தார்கள். 

  அன்றைய கால கட்டத்தில்(1923) பிரப் மற்றும் பாப்லி அவர்களும் நிறுவிய பள்ளிக்கூடங்கள் 94ஆகும். இனிமேல் புதிய பள்ளிகளை திறப்பதை விட ஏற்கனவே துவக்கப்பட்டு நடைபெற்றுவருகின்ற பள்ளிகளை பலப்படுத்தி ஒருங்கிணைக்க முடிவெடுத்தார்கள். இதன் பயன்னாக பள்ளிகளின் எண்ணிக்கை உயரவில்லை.

இலண்டன் மிஷன் மூலம் 1923 ஆண்டு குளுஸ் துரை அவர்கள் ஈரோடு பணித்தளத்திற்கு வந்தவுடன் கல்வி முன்னேற்த்திற்கு தனது முழு கவனத்தையும் செலுத்தினார். இவரே கல்வி முன்னேற்றத்திற்கும் முழுக் காரணமாகஇருந்தார். கல்வியில் திறமை மேம்பாடு அடையவும் கிறிஸ்துவ மார்க்கத்தின் தாக்கம்பள்ளிகளில் ஏற்படவும் பெரும் காரணமாக இருந்தவர் இவரே. இன்றும் கூட நமது சி.எஸ்.ஐ ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் ஒரு பகுதி ‘Clewes Block’ என்று உள்ளது. இதுவே இவரின் கல்விப்பணிக்குசான்று.

  குளுஸ் துரை மனைவி எடனா அவர்கள் இவருடன் வந்த போது பிரப் துரையால் தொடங்கப்பட்ட ஈரோடு சி.எஸ்.ஐ மருத்துவமனை 1923 ஆண்டு மருத்துவமனை விரிவு படுத்தப்பட்டு மகப்பேறு மருத்துவ மனையாக மாற்றம் செய்யப்பட்டு முதல் S.R.N யாக Edna Jane Baker அவர்கள் மருத்துவ பணிகளை தொடங்கினார். இவர் மருத்துவ பணிகளை ஈரோடு பகுதியில் உள்ள கிராமங்களுக்கு நடைபயணமாகவே சென்று செய்துள்ளார். 

குளுஸ் துரை அவர்கள் 26 ஆண்டுகள் (1923-1949) ஈரோடு பணித்தளத்தில் பணியாற்றி உள்ளார்.1946 ஆண்டு புங்கம்பாடி கிராமத்தில் ஆலயம் இவருடைய பங்களிப்பால் கட்டப்பட்டு 25.12.1946 ஆண்டு ஆலயம்மங்கலப்படைப்பு செய்யப்பட்டது.  

  இவர் பிறந்த இன் நன் நாளில் இவர் செய்த பணிகளை நினைவுகூறுவோமாக.சமூகத்தில் ஒடுக்கப்பட்டோர் நலிவடைந்தோர் வாழ்வில் ஒளி தீபம் ஏற்றி சிறூமைப்பட்டவர்கள் மேல் சிந்தையுள்ளவர்கள் பாக்கியவாங்கள் என்ற சத்தியத்திற்கு சான்றாக விளங்கிவர்கள் மிஷனரிகள்.

Thursday, 17 July 2025

Miss Annie Crouch:



Miss Annie Crouch: A Light of Education for Women in Salem

When we think of pioneers in women’s education in India, our minds often go to national reformers and freedom fighters. Yet, tucked away in the history of Salem, Tamil Nadu, shines the humble yet powerful story of Miss Annie Crouch, an Australian missionary who dedicated her life to uplifting and empowering young girls through education.

Miss Annie Crouch was born in Australia in 1863. She grew up in a society that was gradually opening educational avenues for women, and she was deeply influenced by the Christian call to serve the underprivileged. On 17th July 1863, Annie entered the world, unaware that her life would bring transformative hope to thousands of miles away in India.

In the late 1800s, education for girls in India was rare. Social structures often denied them literacy, let alone formal schooling. Against this backdrop, the Australian Presbyterian Women’s Missionary Association decided to extend its support to India. In 1889, they sent Miss Lois Annesley Cox to Salem to begin educational work among girls. She started her mission with great dedication, building trust in the community and encouraging parents to send their daughters to school.

However, due to the magnitude of work and cultural adaptation challenges, Miss Cox needed an assistant to share her burden. Thus, in 1891, Miss Annie Crouch was sent from Hobart, Australia, to Salem to assist her. Her arrival marked a significant turning point. While Miss Cox worked tirelessly, tragedy struck when her health suddenly deteriorated. In August 1891, at the young age of 27, Miss Cox passed away, leaving the small yet growing mission school vulnerable.

At this critical juncture, Miss Crouch took on the mantle with courage. Though young herself, she embraced the mission with firm resolve. Realising the need for another companion, she requested support from the Australian board. In response, Miss Margaret Lodge arrived in 1892 to join hands with her.

Together, Miss Crouch and Miss Lodge dreamt of creating a permanent place where girls could study without fear of discrimination or neglect. In 1893, with immense effort, prayer, and community negotiations, they purchased land in Asthampatti, Salem, and built a bungalow to serve as both residence and school. They believed education was not merely about literacy but about dignity, confidence, and creating women who could raise educated families.

They constructed not only classrooms but also a girls’ hostel to ensure that girls from distant villages could continue their education. In honour of the late Miss Lois Annesley Cox, the school and hostel were named:

“Sister Lois Cox Memorial Girls’ School and Hostel.”

Under Miss Crouch’s leadership, the school blossomed. Girls were taught English, Tamil, mathematics, and life skills. They were nurtured spiritually and morally. Miss Crouch believed in holistic education, where character building was equally important as academic knowledge.

She faced challenges, of course. There were financial constraints, cultural resistance, and personal sacrifices of health and comfort. Yet, her heart was fixed on her calling – to educate and uplift. Her compassion for the girls was evident in every decision she made, ensuring they were well cared for and that the school environment was nurturing and safe.

Over the years, the school evolved. Today, what was once a small mission bungalow has become the CSI Hobart Girls’ Higher Secondary School, standing as a testimony to over 125 years of uninterrupted service in women’s education. Thousands of young women have passed through its gates, many becoming teachers, nurses, administrators, and community leaders.

Miss Annie Crouch’s life reminds us that greatness is not always in leading armies or founding movements. Sometimes, it is in quietly investing in lives, brick by brick, lesson by lesson. Her legacy is alive in every woman who studied there and went on to educate her family and community.

On her 162nd birth anniversary this year, as we remember Miss Annie Crouch (17.07.1863), let us celebrate her unwavering commitment to empowering women through education. Her journey from Hobart to Salem was not just geographical but a journey of faith, courage, and love.

May her story continue to inspire us to support girls’ education, challenge gender disparities, and create a society where every girl can dream, learn, and thrive – just as Miss Annie Crouch envisioned more than a century ago.

Complied By
R. Daniel Justine. 

Saturday, 11 April 2020

ஜாய்ஸ் M. உல்லார்டு அம்மா

ஜாய்ஸ் M. உல்லார்டு அம்மா அவர்களின் 97வது பிறந்தநாள்
சகோதரி ஜாய்ஸ் உல்லார்டு அம்மா
(இலண்டன் மிஷின் சங்கத்தின் கடைசி மிஷனரி)
இங்கிலாந்து  நாட்டில் 11.04.1923ல் பிறந்தவர் 19ம் வயதில் இயேசுவை
இரட்சகராக ஏற்றுக் கொண்டார் 

தாதியாக ஆயத்தம்.
தமது 25ம் வயதில் 12.11.1948ல் லண்டன் மிஷின் சங்கத்தின் மிஷினரியாக 
பெங்களூர் வந்து சேர்ந்தார்.

ஊழியங்கள்:
பெண்கள் மத்தியில் ஊழியம் செய்ய 1952ல் ஈரோடு வந்து Women Worker ஆக 
பணிபுரிந்தார் சிவகிரி பகுதியில் வாழைத்தோட்டம், காரவலசு, பொரசப்பாளையம்
காங்கயம் பகுதியில் கல்லேரி,ரெட்டிபாளையம்  கிராமங்களிலுள்ள தாழ்த்தப்பட்ட மக்கள்
மத்தியில் ஊழியம் செய்து அவர்களுக்கு கல்வி கொடுத்து அவர்களோடு தம்மை
இணைத்துக் கொண்டார். அம்மக்கள் வாழ்வில் ஒளி பெற்று உயர்ந்த நிலையில் உள்ளனர்.

ஈரோட்டில் பெண்கள் விடுதி, பெண்கள் உயர் நிலைப்பள்ளி, திருமண்டல அளவில் பல குழுக்களில் கன்வீனராகவும் பணியாற்றிய்ள்ளார் இவரது உழைப்பால் அநேகப் 
பெண்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

Wednesday, 11 April 2018

Joycy M. Woollard 95th birthday Celebration

CSI Brough Memorial Church, Erode.
95th Birthday Celebration on 11.4.2018

Sis.Woollard

Joyce M. Woollard

Sister Joyce Mansfield Woollard (1923–1997) was a missionary who served with the London Missionary Society / C.W.M. in Coimbatore Diocese of the Church of South India from 1948 and at Vishranthi Nilayam, Bangalore from 1988


Sister Woollard came to India on November 12, 1948. She was in the language school in 1949. She joined the order of sisters when it was started in 1952 as a Probationer, in St. Mark's Cathedral, Bangalore.


She worked in the villages around Kodumudi and Erode going on a bicycle. She maintained the contacts made during the evangelistic work in the villages, later when she worked in various capacities in Erode and Salem.


She was the convener of Women’s Work Committee, Hostel and Boarding Homes Committee and Creche Committee. She was the correspondent of Elementary Schools in Erode, Hobart School in Salem and Senior Citizen's Homes in Athur. She was a member of the Diocesan Executive Committee, Secretary and Treasurer of the Women's Fellowship of Coimbatore Diocese and of the order for women.


After retirement she came to Vishranthi Nilayam as the warden bringing her rich experience in the service of the order and the Mother House of the order for women. She was a great administrator, generous giver, loyal friend and above all an active member of the church. She lived an abundant life with a kind of passionate intensity.


Thanks: Wikipedia

Joyce M. Woollard